Actress Riythvika
Actress Riythvika

எக்கச்சக்க கவர்ச்சியில் முதல் முறையாக ரித்விகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை புலம்ப வைத்துள்ளது.

Bigg Boss Riythvika Photoshoot : தமிழ் சினிமாவில் மெட்ராஸ், கபாலி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, டார்ச் லைட், பரியேறும் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ரித்விகா.

மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக வெற்றி கண்டார்.

கவினை காதலித்தது தப்பா? லாஸ்லியாவின் பதிவால் அப்செட் ஆன ரசிகர்கள் – என்ன சொல்லியிருக்கார்னு நீங்களே பாருங்க.!!

இருப்பினும் ரித்விகாவிற்கு தமிழில் தொடர்ந்து நல்ல வாய்ப்பு கிடைத்ததாக தெரியவில்லை. இதனால் அவரும் தற்போது சக நடிகைகள் போல கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு தாவியுள்ளார்.

இதுவரை இல்லாத அளவில் எக்கச்சக்க கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது.

அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த நீங்களும் இப்படி கவர்ச்சிக்கு தாவிட்டீங்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் சினிமாவில் இருப்பவர்கள் டீசண்டாக இருக்க முடியாது என்பதை நீங்களும் நிரூபித்து விட்டீர்கள் எனவும் புலம்பி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

https://www.instagram.com/p/CFUtvhChZ8I/?igshid=39shrm6fprad
https://www.instagram.com/p/CFU6WrdheDT/?igshid=1twm9a9645va0

போட்டோஷாப குறித்த மேக்கிங் வீடியோ

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.