கருணாசுக்கு ஜோடியாக பிக்பாஸ் நடிகை நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Bigg Boss Riythvika Pair With Karunas : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோவாக சில படங்களில் நடித்தவர் கருணாஸ். இவரது நடிப்பில் வெளிவந்த அம்பாசமுத்திரத்தில் அம்பானி மிட்டை திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றது.

‘ஆடி’ யது போதும்; அடக்கமே ஆளும்.!

கருணாசுக்கு ஜோடியாக பிக்பாஸ் நடிகை.. அந்த கலக்கு கலக்கிவிட்டு இவருக்கு ஜோடியாகி விட்டார்.!!

தற்போது மீண்டும் இதே பட இயக்குனருடன் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கருணாஸ். அந்த படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்த திரைப்படத்தில் கருணாசுக்கு ஜோடியாக தீபிகா இரண்டு நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ரித்விகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி கலக்கு கலக்கு கலக்கிய ரித்விகா கருணாசுக்கு ஜோடியாகி இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

Valimai-யில் நானும் ஒரு Role பண்ணி இருக்கேன்! – Actress Saranya Ravichandran Exclusive Interview