Bigg Boss Reshma
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரேஷ்மா பற்றிய பலருக்கும் தெரியாத விசயங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Bigg Boss Reshma : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவர் ரேஷ்மா. சூரியின் புஷ்பா காமெடி மூலமாக பிரபலமான இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

அஜித் ரசிகர்களைக் கடுப்பேற்றிய பிகில் தயாரிப்பாளர் – வைரலாகும் டிவீட்!

தற்போது பிக் பாஸ் போட்டியாளராக நுழைந்துள்ள இவர் தான் ஒன்றிற்கு இரண்டு திருமணம் செய்து இருவரிடமும் ஏமார்ந்து போய் விட்டதாகவும் தன்னுடைய 9 மாத குழந்தையை பறி கொடுத்து விட்டதாகவும் கண் கலங்கினார்.

தற்போது இவர் யார் என்ற விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரேஷ்மா வேறு யாரும் இல்லை பிரபல நடிகர்களில் ஒருவரான பாபி சிம்ஹாவின் சகோதரி தான்.

லாஸ்லியா சிரித்து கொண்டே சொன்ன சோகக்கதை, பிரபல நடிகை பதிவிட்ட ட்வீட்.!

பலரும் தெரியாமல் இருந்து வந்த இந்த தகவல் தற்போது தெரிய வந்திருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக் தான்.

Bobby Simha

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.