கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி ராதிகா.

Bigg Boss Reshma Without Makeup Video : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன்பிறகு வெள்ளி திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தின் மூலமாக பிரபலமடைந்து தற்போது பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பவர் ரேஷ்மா.

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி ராதிகா.. நிஜத்துல இப்படியா இருப்பார்?? - இதோ பாருங்க

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி ராதிகா.. நிஜத்துல இப்படியா இருப்பார்?? - இதோ பாருங்க

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வரும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளியும் மேக்கப் இல்லாத வீடியோவை வெளியிட்டுள்ளார். கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் நிஜத்தில் ரேஷ்மா எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க.