Bigg Boss Reshma Video Goes Viral on Internet - Video Inside | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Kamal Haasan
பிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Bigg Boss Reshma Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரேஷ்மா.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் முறையாக நாமினேட் ஆன போதே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் இப்படியொரு தொழிலை தொடங்கிட்டாரா சாண்டியின் மனைவி? – புகைப்படத்தை பாருங்க.!

பிக் பாஸில் இருந்து வெளியேறியதும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி விட்ட ரேஷ்மா, அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் சிவப்பு உடையில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.