Bigg Boss Reshma Photos
Bigg Boss Reshma Photos

இந்த உடம்பை கொண்டு வர 2 வருஷம் ஆச்சு என்று எக்கச்சக்கமான கிளாமரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ரேஷ்மா.

Bigg Boss Reshma Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா. இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வந்தார். அதன் பிறகு வெள்ளித்திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த உடம்பை கொண்டு வர 2 வருஷம் ஆச்சு - எக்கச்சக்க கிளாமரில் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம்.!!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளரில் ஒருவராக பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த உடல் அமைப்பைக் கொண்டு வர இரண்டு வருடங்கள் ஆனது என தெரிவித்துள்ளார்.

ரேஷ்மாவின் இந்த அழகை பார்த்த ரசிகர்கள் வரை வர்ணித்து வருகின்றனர்.