Reshma
பிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படத்தால் அவர் மூன்றாவது திருமணத்திற்கு தயாராகி விட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து படு பிரபலமானவர் ரேஷ்மா.

இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்று இரண்டுமே மகிழ்ச்சியை வாழ்க்கையை கொடுக்காததால் விவாகரத்து செய்து விட்ட ரேஷ்மா தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ரேஷ்மா தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நிஷாந்த் ரவிச்சந்த்ரன் என்பவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் எனவும் தகவல் ஒன்று பரவி வருகிறது. இது எந்தளவிற்கு உண்மை என்பதை ரேஷ்மா கூறினால் தான் தெரிய வரும்.

 

View this post on Instagram

 

Life is too short. Spend it with people who make you laugh & feel loved ???????????? @nishanthravichandran

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.