சன்னி லியோனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிக்பாஸ் ரேஸ்மா தாராள கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Reshma in Glamorous Photos : தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரேஷ்மா.

சன்னி லியோனுக்கு டஃப் கொடுக்கும் பிக் பாஸ் ரேஷ்மா.. தாராள கவர்ச்சியில் தாறுமாறாக வெளியான புகைப்படம்.!!

சின்னத்திரையில் சீரியல் நடிகர் நடிகையாகவும் வெள்ளித்திரையில் காமெடி நடிகையாகவும் வலம் வருபவர் ரேஷ்மா. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கூட பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரேஷ்மாவின் கவர்ச்சி ஆட்டம் இன்னும் சூடு பிடித்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

சன்னி லியோனுக்கு டஃப் கொடுக்கும் பிக் பாஸ் ரேஷ்மா.. தாராள கவர்ச்சியில் தாறுமாறாக வெளியான புகைப்படம்.!!

தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்த தற்போது வெள்ளை நிற உடையில் இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.