Bigg Boss Reshma Gallery
Bigg Boss Reshma Gallery

அந்த இடத்தில் போட்ட டாட்டூ தெரியும் அளவிற்கு ஆட்டம் போட்டுள்ளார் ரேஷ்மா.

Bigg Boss Reshma Gallery : தமிழ் சின்னத்திரையில் வெள்ளித்திரையிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமானார்.

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

மேலும் இவர் தற்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஆண் நண்பரின் ஆடையை கழட்டி எரிந்து வெறித்தனமாக கவர்ச்சி ஆட்டம் ஆடிய மீரா மிதுன் – பரபரப்பைக் கிளப்பிய வீடியோ!

அந்த வகையில் தற்போது மார்பகத்துக்கு அருகே போட்டுள்ள டாட்டூ தெரியும் அளவிற்கு உடையணிந்து ஆட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரேஷ்மா பார்ப்பதற்கு அப்படியே சன்னி லியோன் போலவே இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.