Bigg Boss Reshma

செம ஃபிட் அண்ட் ஹாட்டாக பிக் பாஸ் ரேஷ்மா வீடியோ வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Reshma Fitness Video : தமிழ் சினிமாவில் புஷ்பா புருஷன் காமெடி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா. செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் சின்னத்திரை சீரியலிலும் நடித்துள்ளார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ச்சியான உடற்பயிற்சி மற்றும் ஒர்க் அவுட் மூலமாக தன்னுடைய உடலை பிட்டாகவும் செம ஹாட் ஆகவும் மாற்றி வருகிறார்.

மேலும் அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ச்சியால் திக்குமுக்காட வைக்கிறார்.

தற்போது செம ஹாட் அண்ட் பிட்டாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.