Bigg Boss Rekha As Vepillaikari

அச்சு அசலாக அப்படியே வேப்பிலைக்காரி அம்மன் வேடத்தில் கலக்கியுள்ளார் பிக்பாஸ் ரேகா.

Bigg Boss Rekha As Vepillaikari : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரேகா. 1980 முதல் நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் கலந்து கொண்டார்.

பெரிய பலன்கள் தரும், சின்னச் சின்ன பரிகாரங்கள்.!

அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். இவருக்கு நீண்ட நாளாக அம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் அந்த ஆசை அப்போது வரை நிறைவேறவில்லை.

தள்ளிப்போன Valimai ரிலீஸ் தேதி! – ஏமாற்றத்தில் ரசிகர்கள் | Thala Ajith | Latest Cinema News | HD

இதனால் தான் நடத்தி வரும் யூடியூப் சேனலிலாவது அம்மன் வேடத்தில் போட்டோ ஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கில் வேப்பிலைக்காரி அம்மன் வேடத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இது குறித்த புகைப்படங்களில் இது குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.