Bigg Boss Ramya's Baby Singing Video
Bigg Boss Ramya's Baby Singing Video

முதல் மரியாதை தன்னுடைய 3 மாத குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் ரம்யா.

Bigg Boss Ramya‘s Baby Singing Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் NSK ரம்யா.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் பல பாடல்களைப் பாடி வருகிறார். மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது கடந்த ஆண்டு தன்னுடைய காதலர் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

NSK Ramya
NSK Ramya

ஆனால் திடீரென இருவரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தன்னுடைய 3 மாத குழந்தையின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரம்யா.

தன்னுடைய குழந்தையை பாடச் சொல்ல அதுவும் பதிலுக்கு பாட முயற்சி செய்யும் இந்த அழகிய வீடியோ தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அழகிய குரலுக்கு சொந்தக்காரியான இந்த ரத்தம் ஆச்சே பாட்டு வராமலேயே போய்விடும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.