Bigg Boss Ramya : பிக் பாஸ் ரம்யாவா இது? 10 வருடத்திற்கு முன்பு இவ்ளோ குண்டா என ரசிகர்கள் அதிர்ச்சியடையும் வகையில் 10 இயர்ஸ் சேலஞ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
10 இயர்ஸ் சேலஞ் என்ற சவாலில் பெயரில் திரையுலக பிரபலங்கள், நெட்டிசன்கள் என பலரும் தங்களது பழைய புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது பாடகியும் பிக் பாஸ் பிரபலமுமான ரம்யாவும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காரணம் 10 வருடத்திற்கு முன்பு ரம்யா அவ்வளவு குண்டாக இருந்துள்ளார். ஆனால் தற்போது அதிகமான அளவில் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க தான் 10 இயர்ஸ் சவாலை சரியாக செய்துள்ளீர்கள். என ரம்யாவின் முயற்சியை பாராட்டி தள்ளி வருகின்றனர்.
#10YearChallenge ❤️ pic.twitter.com/WaNH1ihjQQ
— Ramya NSK (@SingerRamya) January 20, 2019
இந்த 10 வருஷத்துல நீங்க தான் challenge சரியா பண்ணிருக்கிங்க #10yearsChallenge#weightless
— Suman (@SumanShalom) January 20, 2019