Bigg Boss Raiza Without Makeup Photos
Bigg Boss Raiza Without Makeup Photos

மேக்கப் இல்லாமல் தலையை விரித்து போட்டு விட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் ரைசா.

Bigg Boss Raiza Without Makeup Photos : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா.

மாடலிங் துறையை சேர்ந்த நடிகை என்பதால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வெறும் 14 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திருப்பாச்சி படத்தின் மொத்த வசூல்? கிடைத்த லாபம் என்ன தெரியுமா? – இதோ முழு விவரம்.!

இந்த நிலையில் தற்போது இவர் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்து வருவதால் தன்னுடைய பழைய புகைப்படங்களை தூசி தட்டி பதிவேற்றி வருகிறார்.

அப்படி மேக்கப் இல்லாமல் தலையை விரித்துக் கொண்டு நாய் குட்டியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களும் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CAFOahPH21o/?igshid=h7jhbnnaml0y