Bigg Boss Raiza Wilson Parents Photo
Bigg Boss Raiza Wilson Parents Photo

ரைசா தன்னுடைய பெற்றோர்கள் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Raiza Wilson Parents Photo : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் ரைசா.

முகேன் வீடியோவால் வந்த சோதனை.. போலீசில் புகார் அளித்து அபிராமி எடுத்த அதிரடி முடிவு – நடந்ததை நீங்களே பாருங்க

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களில் நடித்து வரும் ரைசா அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது திருமணம் ஆன பின்னர் புதிய தம்பதியாக தன்னுடைய பெற்றோர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் ரைசா.

அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.