Bigg Boss Raiza Son

இவன் தான் என் மகன் என் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரைசா.

Bigg Boss Raiza Son : தமிழ் சினிமாவில் பிரபல மாடலிங் நடிகையாக வலம் வருபவர் ரைசா. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக ‌ மிகவும் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் துருவ் விக்ரமுடன் இணைந்து பாலா இயக்கத்தில் உருவாகிய வர்மா என்ற படத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்‌. தற்போது கவர்ச்சியான உடையில் கையில் கருப்பு நிற பூனை குட்டியுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த பூனைக்குட்டியை தன்னுடைய மகன் எனவும் கூறியுள்ளார். ரைசாவின் கையில் பூனைக்குட்டி இருப்பதை கவனிக்காத ரசிகர்கள் பலர் திருமணமாகாமல் குழந்தையா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

Don’t talk to me or my son ever again 😼

A post shared by Raiza Wilson (@raizawilson) on

மேலும் இவர் கிழிந்த பேண்ட்டோடு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர்.

View this post on Instagram

Literally livin in these jeans ✌🏼

A post shared by Raiza Wilson (@raizawilson) on

View this post on Instagram

Literally livin in these jeans ✌🏼

A post shared by Raiza Wilson (@raizawilson) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.