Bigg Boss Raiza Saree Photo shoot
Bigg Boss Raiza Saree Photo shoot

பிக்பாஸ் ரைசா புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

Bigg Boss Raiza Saree Photo shoot : உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரைசா.

அதன் பின்னர் படங்களில் நடித்து வரும் ரைசா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் ரசிகர்களுடன் உரையாடும்போது புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுமாறு கேட்க அவரும் அதனை வெளியிட்டிருந்தார்.

முதல் முறையாக குழந்தையுடன் கணேசஷ் வெங்கட் ராமன் – இதோ புகைப்படத்தை பாருங்க.!

இதனையடுத்து அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பழைய புகைப்படம் தான் ஆனால் என்னுடைய ஃபேவரைட் புடவை எனக் கூறியுள்ளார்.

ரைசா ஏடாகூடமாக புடவையை கட்டி இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஹாட் சாக்லேட் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் புடவையை இப்படியாக கட்டுவாங்க?? சோ ஹாட் என அவரை வர்ணித்து வருகின்றனர்.