Bigg Boss Raiza

Bigg Boss Raiza : ரைசா கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ஹரிஷ் கல்யாணிடம் கேட்ட கேள்வியை பொது மேடையில் போட்டு உடைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் ரைசா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

அதன் பின்னர் அறிமுக இயக்குனர் இலன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் பியர் பிரேம காதல் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நாயகனாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்து ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கும் ஹெலோ சகோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

அதற்கான ப்ரோமோ வீடியோவில் ஸ்ருதி ரைசா சிங்கிளா? கமிட்டடா? என கேட்க ஹரிஷ் கல்யாண் சிங்கிள் தான் வெட்கமே இல்லாமல் என்கிட்ட கூட ஒரு முறை பாய் பிரண்ட் வேண்டும், உன் பிரண்ட் யாராவது இருக்காங்களா? என கேட்டார் என கூறியுள்ளார்.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.