Bigg Boss Raiza
ஐயோ நான் உங்க வீட்டு நாயா இருக்க கூடாதா என ரைசா வெளியிட்ட போட்டோவால் ஏங்கி வருகின்றனர் ரசிகர்கள்.

Bigg Boss Raiza Photos : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா.

மாடலிங் நடிகை என்பதால் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான போட்டோக்களை வெளியிடுவது வழக்கம்.

உங்களுக்கு வயசே ஆகாத?? புது கெட்டப்பில் மாஸ்டர் விஜய் – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

இப்படியான நிலையில் தற்போது துளியும் மேக்கப் இல்லாமல் கேசுவலாக தன்னுடைய நாயுடன் சேர்ந்து கொஞ்சி குலாவும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஐயோ நான் உங்க வீட்டு நாயா இருக்க கூடாதா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Kisses are so important ❤️

A post shared by Raiza Wilson (@raizawilson) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.