வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார் ரைசா.
Bigg Boss Raiza Lover : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா.
பிக் பாஸுக்கு பிறகு தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவர் தன்னுடைய காதலர் என அறிமுகப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ
Happy Valentines Day ❤️ pic.twitter.com/0YfjA5CFm8
— Raiza Wilson (@raizawilson) February 14, 2020