Bigg Boss Raiza Latest Photo
Bigg Boss Raiza Latest Photo

எக்கச்சக்கமான கவர்ச்சியின் பிக் பாஸ் ரைசா புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

Bigg Boss Raiza Latest Photo : தமிழ் தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் ரைசா.

மாடலிங் துறையை சார்ந்த நடிகை என்பதால் இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

விஜய் தான் சூப்பர் ஸ்டார், அந்தப் பாட்டு தான் ரொம்ப பிடிக்கும் – ஓபனாக பேசிய தெலுங்கு நடிகர் (வீடியோ இதோ)

அந்த வகையில் தற்போது ரைசா ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது இப்போது எடுத்த புகைப்படம் அல்ல இவர் மாடலிங் துறைக்கு வந்த போது எடுத்த புகைப்படம் போல் தெரிவதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.