பிக்பாஸ் ரைசா

நீச்சல் குளத்தில் அங்கு நின்றபடி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார் ரைசா.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிக்பாஸ் ரைசா.

மாடலிங் துறையை சார்ந்த நடிகையான இவர் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் இறங்கி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தண்ணியே சூடாகிடும் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.