
பிளாக் கலர் உடையில் ரைசா வில்சன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Bigg Boss Raiza in Black Hot Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ரைசா வில்சன்.

மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையான இவர் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்த கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பியார் பிரேம காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நாயகியாக நடித்து வரும் ரைசா அடுத்த அடுத்த வாய்ப்புகளுக்காக அவ போது போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

உடல் முழுவதையும் மறைத்துள்ள ரைசா முன்னழகை மட்டும் மறைக்க தவறி உள்ளார். இவருடைய இந்த போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.