பிக் பாஸ் வீட்டில் யார் பிடிக்கும் யாரை பிடிக்காது என்ற உண்மையை உடைத்துள்ளார் குயின்ஷி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸில் யாரை பிடிக்கும்? யாரை பிடிக்காது? ஷாப்பிங்கில் உண்மையை உடைத்த குயின்சி.!!

இதில் பங்கேற்ற 21 போட்டியாளர்களின் ஒருவர் தான் குயின்ஷி. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்த வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.

இந்த நிலையில் இப்படி ஷாப்பிங் செய்த போது கடை ஊழியர் ஒருவர் உங்களுக்கு பிக் பாஸ் வீட்டில் யாரை பிடிக்கும்? யாரை பிடிக்காது? என கேட்க மணிகண்டன் மற்றும் சிவின் உள்ளிட்டோரை ரொம்ப பிடிக்கும் என தெரிவித்துள்ளார். யாரை பிடிக்காது என கேட்க அப்படி எல்லாம் யாரும் இல்ல எல்லோரும் கேம் தானே விளையாடுறாங்க என தெரிவித்துள்ளார்.

பிக் பாஸில் யாரை பிடிக்கும்? யாரை பிடிக்காது? ஷாப்பிங்கில் உண்மையை உடைத்த குயின்சி.!!

அதோடு எப்போ படம் நடிப்பீங்க என கேட்க அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

படம் எப்போ நடிக்க போறீங்க - BIGG BOSS Queency Stanly Opens Up.! | Velavan Stores | Chennai | T Nagar