Bigg Boss Punnishment : BB Contestants Shocked.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | sakshi Aggarwal | Reshma | Sherin
கூட்டமாக சேர்ந்து போட்டியாளர்கள் புகை பிடித்ததால் பிக் பாஸ் கொடுத்த தண்டனை மற்ற போட்டியாளர்களை ஷாக்காகியுள்ளது.

Bigg Boss Punnishment : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் புகைப்பிடிப்பதற்கென்றே இதுவரை தனியாக ஒரு அறை இருந்து வந்தது.

100 நாள் செக்ஸ் இல்லாமல் இருப்பியா என கேட்கிறார்கள் – பிக் பாஸ் நிறுவனத்தின் மீது நடிகை பரபரப்பு புகார்!

ஆனால் இந்த சீசனில் அந்த அறை கிரவுண்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மோக்கிங்க் ரூமிற்குள் ஒவ்வொருத்தராக சென்று புகைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இருந்துள்ளது.

ஆனால் நேற்று சாக்ஷி, ரேஷ்மா, ஷெரின் என மூவரும் ஒன்றாக சேர்ந்து ஸ்மோக் செய்துள்ளனர். மற்ற போட்டியாளர்கள் பல முறை கூறியும் அவர்கள் இதனை ஏற்று கொள்ளவில்லை.

காப்பான் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் இவங்க தான் – செம அப்டேட் இதோ.!

இதனால் பிக் பாஸ் ஒட்டு மொத்தமாக அனைத்து போட்டியாளர்களை பாதிக்கும் விதமாக இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட்டில் இருந்து 100 பாயிண்ட்டை இழப்பதாக அறிவிக்க மொத்த போட்டியாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.