வனிதாவை காப்பாற்றுவதற்காக பிக் பாஸ் புது பிளான் ஒன்றை போட்டுள்ளார், அதர்க்கான சாம்பிள் ப்ரோமோ வெளியாக நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
Bigg Boss Protect Vanitha : கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 16 போட்டியாளர்களின் அதிகம் வெறுப்பை சம்பாதித்து வருபவர் வனிதா.
முதல் முறையாக இவர் இந்த வார நாமினேஷனில் இடம் பெற நெட்டிசன்கள் வாங்க மேடம்.. இந்த வாரம் உங்களை வீட்டுக்கு அனுப்ப நாங்க காத்துக்கிட்டு இருக்கோம் என கொண்டாட்டமாக இருந்தனர்.
ஆனால் வனிதா பிக் பாஸை விட்டு வெளியேறி விட்டால் கண்டன்ட் கிடைக்காது என்பதால் அவரை எப்படியும் காப்பாற்றி விடுவார் என நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.
மூட வேண்டியதை மூடு முதல்ல, யாஷிகாவை விளாசும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை பாருங்க.!
அதனை தற்போது உறுதி செய்யும் விதமாக கொலையாளி டாஸ்க் ஒன்றை வனிதாவுக்கு கொடுத்துள்ளார் பிக் பாஸ்.
இறுதியில் இந்த டாஸ்க்கை வனிதா சிறப்பாக செய்து முடிந்ததால் அவர் காப்பாற்றப்படுவார் என்பது தான் ட்விஸ்ட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை நன்கு அறிந்து கொண்ட நெட்டிசன்கள் பிக் பாஸ் டீமை வெளுவெளுவென வெளுத்து வருகின்றனர். ஒரு வேலை வனிதாவை பிக் பாஸ் காப்பாற்றி விட்டால் ரசிகர்கள் ரியாக்ஷன் என்னவாக இருக்குமோ?
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day16 #Promo1 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/iXQ1FzV3d9
— Vijay Television (@vijaytelevision) July 9, 2019
Indha task #Vanitha perfect-a senju mudichadhala neenga elimination la irundhu kaapatha padrenga nu twist vaika poran #BiggBoss! ????
Adhana unga plan-u? ????#BiggBossTamil3— NEETHU (@neethu_7) July 9, 2019
வனிதாவை இந்த வாரம் காப்பாத்த நினைக்கிறாரா பிக்பாஸ்
வாய்ப்பு இல்லை ராஜா….— Ambai Aro (@AroAmbai) July 9, 2019
பிக்பாஸ், அடுத்த Week Nomination ல இருந்து #VanithaVijayKumar யை காப்பாற்ற போறாரு.. அதுக்கான Sketch தான் இந்த Task. So, Vanitha will be Saved this week ????#Vanitha #BiggBossTamil3 #BiggBossTamil
— Kapilan Sachchithananthan (@iamkapilan) July 9, 2019
இதுக்கு பருத்திமூட்டை கூடேன்லயே இருந்து இருக்கலாம்ல எதுக்கு நாமிநேஷன் வந்துட்டு pic.twitter.com/tVDOvHdPck
— krishna kumar???? (@krishnayaali) July 9, 2019
Vanitha.. task sirappa senjeenga… You are safe..
Nomination list la irundhu neengal meetka patteer..
Thuppuchikku thuppuchikku bigggbosss
— அபஸ்வரம் (@ChoVial) July 9, 2019