Bigg Boss Day 3 Promo Video : Emotional Promo Video.! | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News
புஷ்பாவால் ( ரேஷ்மா ) பிக் பாஸ் வீடே சோகத்தில் மூழ்கி போயுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Promo Video : தமிழ் சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

டூ பீஸ் உடையில் கிரிக்கெட் விளையாடும் பிக் பாஸ் 3 நடிகை – சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.!

இந்த ப்ரோமோவில் பிக் பாஸ் அனைத்து போட்டியாளர்களை ஒன்று கூட்டி ஒவ்வொருவராக முன் நிறுத்தி போட்டியாளர்களை கேள்வி கேட்க வைக்கிறார்.

ரேஷ்மாவிடம் பாத்திமா பாபு உங்கள் வீட்டில் நடந்த சோகமான சம்பவம் குறித்து கேள்வி எழுப்புகிறார். அதற்கு ரேஷ்மா கண்ணீருடன் மறக்க முடியாத சோகம் குறித்து பேசுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தான் – ஏன் தெரியுமா?

அவருடைய சோகத்தை கேட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருமே கண்ணீர் விட்டு கலங்குகின்றனர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.