பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது என்றே கூறலாம்.

பிக் பாஸ் ப்ரோமோ : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக். இந்த நிகழ்ச்சியில் இதுவரை 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்கால் கடுப்பான ரசிகர்களுக்கு இப்படியே தீபாவளி பொங்கல் என விழாவாகக் கொண்டாடி எல்லாரையும் வீட்டுக்குள்ளவே வச்சுக்கங்க. எங்க எல்லாரையும் வெச்சி மெகா சீரியல் எடுங்க என கிண்டலடித்து வருகின்றனர்.