Bigg Boss Promo Making Video | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Bigg Boss 3 | Tamil BB | Vijay TV | Kamal Haasa
பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே முடிவடைந்து விட்டது. முகென் வெற்றி பெற்றதில் அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Bigg Boss Promo Making Video : பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் நேயர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த இரண்டு சீசன் போட்டியாளர்களுக்கு இல்லாத ஒற்றுமை இந்த சீசன் போட்டியாளர்களுக்கு இடையே இருந்தது. இதனை பல முறை நேயர்கள் பார்த்து உணர்ந்து உள்ளார்கள்.

முகேனின் காதலி நதியா இவர் தானாம் – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

இந்த சீசன் சிறப்பே போட்டியாளர்களுக்குள் இருந்த ஒற்றுமையும் நட்பும் என்றே சொல்ல வேண்டும்.

பிக் பாஸ் கூட இவர்களின் நண்பர் ஆகிவிரட்டார். இந்த நிலையில், கமல் பிக் பாஸ் சீசன் 3 ப்ரோமோட் செய்யும் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு ப்ரோமோவும் வித்யாசமாக இருந்த நிலையில், இந்த மேக்கிங் வீடியோவில் அதற்காக எத்தனை நபர்களின் உழைப்பு உள்ளது என்பது வியப்பை அளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here