Bigg Boss Promo Day 2 : New Entry in Bigg Boss House.! | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Video | Bigg Boss 3 Promo Updates
பிக் பாஸ் வீட்டிற்குள் புதியதாக ஒருவர் உள் நுழையும் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Promo Day 2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது நாள் அதாவது இன்றைக்கான புதிய ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த ப்ரோமோ வீடியோவில் அடுத்த வாரத்துல இருந்த இந்த வீடு யுத்த களமாக மாறிடும், அந்த யுத்தத்தில் நானும் இருப்பேன் என கூறுகிறார் சாண்டி.

தர லோக்கலாக ஆட்டம் போடும் விஜய் – இணையத்தில் லீக்கான தளபதி 63 வீடியோ.!

அதே போல் பிக் பாஸ் வீட்டிற்குள் புதிய நபர் நுழைவது போல ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இதனால் நுழைவது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here