கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் பிரியங்கா வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ள இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டார்.

கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் பிரியங்கா வெளியிட்ட போட்டோ.. அது யாருடைய இருக்கிறார் பாருங்க.!!

தற்போது இவர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் கொஞ்சமும் மாற்றமில்லாமல் மா கா பா ஆனந்த் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் பிரியங்கா வெளியிட்ட போட்டோ.. அது யாருடைய இருக்கிறார் பாருங்க.!!

இதோ அவர் வெளியிட்டுள்ள போட்டோ