பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss Priyanka in Hospital : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. ராஜு பிக் பாஸ் டைட்டில் வின்னர் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பிரியங்கா இரண்டாம் இடத்தை பிடிப்பார் என சொல்லப்படுகிறது.
இப்படியான நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து உடல்நலக்குறைவு காரணமாக வெளியேறி இருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.