நடு ரோட்டில் ஆட்டம் போட்டுள்ளார் பிக் பாஸ் பிரியங்கா.

Bigg Boss Priyanka Dance in Canada : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர் பிரியங்கா.

நடுரோட்டில் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரியங்கா.. என்னம்மா இதெல்லாம்? இந்த வீடியோவை நீங்களே பாருங்க.!!

இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பழையபடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இப்படியான நிலையில் பிரியங்கா கனடா நாட்டிற்கு சென்றுள்ள போது அங்கு நடுரோட்டில் ஆட்டம் போட்டுள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடுரோட்டில் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரியங்கா.. என்னம்மா இதெல்லாம்? இந்த வீடியோவை நீங்களே பாருங்க.!!

இவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருடைய நடனம் பற்றி கமெண்ட் அடித்து வருகின்றனர்.