Bigg Boss Peoples Heart Winner Voting | Bigg Boss Tamil 3 | Bigg Boss Tamil | Kollywood Cinema news | Tamil Cinema News | Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜொலிக்க போவது கவின் தான் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Bigg Boss Peoples Heart Winner Voting : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் பலர் உள்ளனர்.

சர்ச்சைகளால் மீரா மிதுன், சாக்ஷி, அபிராமி, வனிதா, மதுமிதா ஆகியோர் பிரபலமானார்கள். முகேன், தர்ஷன், ஆகியோர் நேர்மையான கருத்துகளுடன் பிரபலமானார்கள்.

அடித்தது ஜாக்பாட்.. முன்னணி நடிகரின் படத்தின் நாயகியாக மீரா மிதுன்? – இதோ முழு விவரம்.!

கவின், சாண்டி, லாஸ்லியா ஆகியோர் இருவரும் நேர்மறை, எதிர்மறை என இரு வகையான விமர்சனங்களையும் பெற்றனர்.

இவர்களின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜொலிக்க போவது யார் என்று மக்களிடம் கேட்டறிவதற்காக சமூக ட்விட்டர், யூ ட்யூப், ஹெலோ உள்ளிட்ட சமூக வளையதள பக்கங்களில் முதற்கட்ட ஓட்டெடுப்பை நடத்தினோம்.

அதில் ட்விட்டர், ஹெலோ உள்ளிட்ட பக்கங்களில் அதிகப்படியான ஓட்டுகளுடன் கவின் முதலிடத்தை பிடித்துள்ளார். யூ ட்யூபில் முகேன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

தற்போது இரண்டாம் கட்ட ஓட்டெடுப்பு நடந்து வருகிறது. இந்த இரண்டு ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற்றவர்களை வைத்து இறுதி வெற்றியாளர் யார் என்பதை மீண்டும் மக்களின் ஓட்டுகள் மூலமாக தேர்ந்தெடுக்க உள்ளோம்.

இதுவரையிலான ஓட்டெடுப்பு முடிவும் தற்போதைய நிலவரமும் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.