பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காமெடி நடிகர் ஒருவர் ஒரு நாளைக்கு ரூ 25 லட்சம் சம்பளமாக கேட்டு நிகழ்ச்சி குழுவை அதிர வைத்துள்ளார்.
Bigg Boss Participant Salary : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து மூன்றாவது சீசன் தொடங்க உள்ளது.
பிக் பாஸ் போட்டியாளர்கள் இவர்கள் தானா? – லீக்கான லிஸ்ட்.!
தமிழை போலவே தெலுங்குவிலும் மூன்றாவது சீசன் தொடங்க இதனை நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின,
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காமெடி நடிகரான சுனில் என்பவரை நிகழ்ச்சி குழு அணுகியுள்ளது. ஆனால் அவர் ஒரு நாளைக்கு ரூ 25 லட்சம் சம்பளமாக கேட்டு அதிர வைத்துள்ளார்.