Bigg Boss Nithya

Bigg Boss Nithya : பிக் பாஸ் நித்யா அரசியலில் கால் பதித்து புதிய கட்சிக்கு தலைவியாக பொறுப்பேற்றுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நித்யா. இவர் கமெர்டி நடிகரான தாடி பாலாஜியின் மனைவியுமாவார்.

ஓவியாவுடனான காதலை உறுதி செய்த ஆரவ் – இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

பாலாஜியுடன் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒன்று சேர்ந்துள்ளனர்.

பாலாஜியை பிரிந்து வாழ்ந்து வந்த நேரத்தில் இருந்தே சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நித்யா அரசியலிலும் கால் பதித்துள்ளார்.

உச்சகட்ட கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட யாஷிகா – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

ஆம், இந்தியாவிலேயே முதல் முறையாக தேசிய பெண்கள் கட்சி என பெண்களுக்கான கட்சியை உருவாக்கி அதற்கு தலைவராகியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.