பிக் பாஸ் அபிராமியுடன் சீசன் 5 போட்டியாளர் நிரூப் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Bigg Boss Niroop With Abirami : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற இருப்பவர் நிரூப்.

பள்ளி மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

பிக் பாஸ் அபிராமியுடன் படு நெருக்கமாக இருக்கும் நிரூப்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இவர் யாஷிகா ஆனந்த்தின் முன்னாள் காதலர் என அனைவரும் அறிந்ததே. இதுகுறித்து நிரூப் அவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசி இருந்தார். இந்த நிலையில் இவரும் பிக் பாஸ் அபிராமியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.