Bigg Boss Niroop in New Look

ஆசை ஆசையாய் வளர்த்த முடியை வெட்டி ஆளே மாறியுள்ளார் பிக்பாஸ் நிரூப்‌.

Bigg Boss Niroop in New Look : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று கடந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது பைனலிஸ்ட்டாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் நிரூப்.

#Vanitha வை மேடையில் வைத்து கலாய்த்த பாடகர் #Senthil #Rajalakshmi #vanithavijayakumar

நால்வர் வளர்த்த நற்றமிழ் இலக்கியங்கள்.!

பிக் பாஸ் வீட்டில் இதுவரை நிரூப்பை நீண்ட முடியுடன் மட்டுமே பார்த்தோம். இப்படியான நிலையில் தற்போது அவர் தன்னுடைய முடியை வெட்டி புதிய கெட்டப்பில் மாறிய புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.