Bigg Boss Next WildCard Entry is Here - Inside the Photo | Kollywood Cinema News | Tamil Cinema News | Bigg Boss Tamil 3 | Kamal Haasan
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளே செல்ல தயார் என சென்சேஷனல் நடிகை வெளிப்படையாக கூறியுள்ளார்.

Bigg Boss Next WildCard Entry : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஆனால் ரசிகர்கள் அனைவரும் அடுத்த வைல் கார்ட் என்ட்ரியை அனுப்ப இந்த மூஞ்சிகளை பார்த்து பார்த்து போர் அடிச்சு போச்சு என கூறி வருகின்றனர்.

மோதி பார்த்துடுவோம்.. விஜயுடன் மோதும் கார்த்தி – வெளியானது அதிரடி அறிவிப்பு.!

இந்நிலையில் தற்போது ஜோக்கர் பட நடிகை ரம்யா பாண்டியன் பேட்டி ஒன்றில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல தயார் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஆட்டத்தை இன்னும் சூடு பிடிக்க செய்ய சர்ச்சையான ஆட்களை தான் பிக் பாஸ் தேடி வருகிறார்.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் இவ்வாறு அறிவித்திருப்பது அடுத்த வைல் கார்ட் எண்ட்ரியாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.

Actress Ramya Pandian Gallery : Shocking Glomour Photos | Actress Ramya Pandiyan | Kollywood Cinema News | Tamil Cinema News

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.