Bigg Boss Muugen With Fans - Viral Video Inside..! | Bigg Boss Tami 3 | Kamal Haasan | Tamil Cinema News | Kollywood Cinema News
முகேன் ராவ் மாலுக்கு சென்றிருந்த போது அங்கிருந்த ரசிகைகள் அவரை சுற்றி வளைத்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Muugen With Fans : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று டைட்டிலை வென்றவர் முகேன் ராவ்.

நீச்சல் குளத்தில் VJ மகேஸ்வரி நடத்திய போட்டோஷூட் – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முகேன் ராவ் மால் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு இவரை பார்த்ததும் ரசிகைகள் கூட்டம் இவரை சுற்றி வளைத்து அன்பு மழையில் நனைய வைத்துள்ளது.

இந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.