Bigg Boss Mugen With Lover : Click Here to See the Viral Photos | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News
பிக் பாஸ் முகேனின் காதலி நதியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளன.

Bigg Boss Mugen With Lover : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் 106 நாட்களை நிறைவு செய்து கடந்த வாரத்துடன் முடிவிற்கு வந்தது.

பிக் பாஸ்ஸிற்கு முன் பிக் பாஸ்ஸிற்கு பின் – சற்றும் மாறாத கவின் .!

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் முகேன் ராவ். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே நடியா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி இருந்தார்.

சர்ச்சை, கேலி, கிண்டல்களுக்கு பதிலடி – கவின் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீங்களா?

இந்நிலையில் தற்போது முகேன் தன்னுடைய காதலி நடியாவுடன் சேர்ந்து இருப்பது போல புகைப்படமும் அவருடைய காதலி சாகசம் செய்யும் போட்டோ ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mugen Lover Mugen Lover Mugen Lover

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.