Bigg Boss Mugen Slap Vanitha : Shocking Info is Leaked | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Kollywood Cinema news
வனிதா சும்மா முகேனை சீண்டி கொண்டே இருந்ததால் டென்ஷனான முகேன் அவரை பளாரென அறைந்ததாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

Bigg Boss Mugen Slapped Vanitha : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெண்டாவது ஆளாக வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று குட்டையை குழப்பி வருகிறார்.

இவர் தான் பிக் பாஸ் முகேனின் காதலி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

இதற்காகவே அவருக்கு நாளொன்றுக்கு ரூ 1.5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நேற்று வனிதாவை ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த காட்சிகள் எந்தவொரு ப்ரோமோவிலும் இடம் பெறவில்லை. சர்ச்சைக்குரிய விசயம் என்பதால் இதனை பிக் பாஸ் இதனை மறைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

OMG முகேனா இது? சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க – ஷாக்காக்கும் புகைப்படம்!

ரசிகர்களும் முகேன் ஷார்ட் டெம்பர் பெர்சன் என்பதால் இது நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது, நடக்காமலும் போயிருக்கலாம் என கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here