Mugen
பிக் பாஸுக்கு பிறகு முகேன் நடித்துள்ள படத்தின் வீடியோ சமூக வளையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Mugen Rao Video : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் முகேன்.

டைட்டிலையும் வென்ற இவர் பிக் பாஸுக்கு பிறகு படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தால் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

அந்த வீடியோவை அவரே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.