Bigg Boss Mugen Rao
கையில் குழந்தை மற்றும் காதலியுடன் முகேன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது நிகழ்ச்சியில் கலந்து அன்பு ஒன்று தான் அனாதை என்ற வார்த்தையால் அனைவரையும் கவர்ந்தவர் முகேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் டைட்டில் வின்னராகவும் ஆனார். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே நதியா என்ற பெண்ணை காதலித்து வருவதாக கூறி வந்தார்.

இந்நிலையில் தற்போது முகேன் குழந்தை ஒன்றை கையில் வைத்து கொண்டு தன்னுடைய காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தை கையில இன்னொரு குழந்தையா என கிண்டலடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் என்னப்பா அதுக்குள்ள குழந்தையெல்லாம் பெத்துட்ட எனவும் கலாய்த்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.