படுமோசமான கவர்ச்சியில் பிக் பாஸ் முகேன் நடிக்கும் முதல் பட நாயகி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவி விடுகிறது.

Bigg Boss Mugen Rao Heroine Anukeerthy Photoshoot : தமிழ் சின்னத்திரை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை வென்றவர் முகேன் ராவ்.

மலேசியாவைப் பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுகீர்த்தி என்பவர் நடிக்கிறார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் உடையில் படு மோசமான கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்திய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.