முகேனின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பலருக்கும் ஷாக் கொடுத்து வருகிறது.

Bigg Boss Mugen Photo : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 7 போட்டியாளர்களின் ஒருவர் முகேன்.

நம்ம வீட்டு பிள்ளையில் இணைந்த பிக் பாஸ் நடிகை.. அதிகாரபூர்வ அறிவிப்பால் கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!

ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தையும் பெயரையும் பெற்றுள்ள இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் அடிக்கடி கோபப்பட்டு வருகிறார். அன்பிற்காக ஏங்கும் ஒருவராக இருந்து வருகிறார்.

நேற்று கூட அபிராமியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் சேரை தூக்கி அடிக்க பாய்ந்தார். இதனால் பிக் பாஸ் வீடே பரபரப்பின் உச்சத்தை தொட்டது.

பிக் பாஸ் வீட்டை வெளியேறியதும் சாக்ஷி பதிவிட்ட பதிவு – என்ன சொல்றாரு பாருங்க.!

இந்நிலையில் தற்போது முகேனின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிறு வயது போட்டோவில் மிகவும் சாந்தமாக இருக்கும் முகேனா இப்படி என கோபப்படுகிறார் என பலரும் ஷாக்கிங்குடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mugen-Rao

Mugen Rao
Mugen Rao

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here