பிக் பாஸ் முகேன் தன்னுடைய காதலியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Mugen Lover Photo : தமிழ் சின்னத்திரையில் படு ட்ரெண்டிங்கில் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நால்வர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பட நிகழ்ச்சிக்கு படு மோசமான கவர்ச்சி உடையில் வந்த சமந்தா – வைரலாகும் புகைப்படம்.!

16 போட்டியாளர்களின் மக்கள் மனதை வென்றவர்களின் பெயர்களை விரல் விட்டே எண்ணி விடலாம். அதில் ஒருவர் மலேசியாவை சேர்ந்த முகேன்.

நதியா யாஸ்மின் என்பவரை காதலித்து வருவதாக பிக் பாஸ் போட்டியாளர்களிடம் இவர் கூறி வருகிறார். இதற்கு முன்னதாகவே வனிதா அளித்த பேட்டியிலும் இது குறித்து பேசி இருந்தார்.

நீச்சல் குளத்தில் மிதக்கும் நேர்கொண்ட பார்வை நாயகி – வைரலாகும் புகைப்படம்.!

இந்நினையில் தற்போது முதல் முறையாக முகேன் தன்னுடைய காதலியுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mugen With Lover
Mugen With Lover
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.