Bigg Boss Mugen Interview | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Tamil Bigg Boss 3 | KamalHaasan | Mugen | Abirami | Thalapahy
பிக் பாஸ் சீசன் மூன்று வின்னர் மலேசிய வாழ் தமிழரான முகென். தர்ஷன் வெளியறிய பிறகு, அனைவரும் முகென் வெற்றியாளராக வருவார் என்று தான் நினைத்தார்கள்.

Bigg Boss Mugen Interview : தனியார் தொலைக்காட்சியில் கமல் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வந்த நிகழ்ச்சி பிக் பாஸ்.

மிகவும் அதிக நேயர்களால் பார்க்கப்பட நிகழ்ச்சி இது ஆகும்.

இந்த நிலையில், முகென் பேட்டி அளித்து உள்ளார். அதில் பேட்டியாளர் முகினிடம் தளபதியிடம் பிடித்த விஷயம் எது என்று கேட்டார்.

தல, தளபதி ரசிகர்களை வாயடைக்க வைத்த ஷாருக்கானின் ஒரே வார்த்தை – என்ன சொல்லி இருக்காறு பாருங்க .!

தளபதி பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் சொல்லும் குட்டி கதையில் பெரிய அர்த்தம் இருக்கும் என்று கூறினார்.

மேலும் தளபதி விஜய் பேசிய டைலாக் எது பிடித்தது என்றதற்கு, ” கிரீடம் கனமா இருக்கலாம் ஆனால், தலை கனமா இருக்க கூடாது ” என்று தளபதி சொல்லி இருப்பாரு அந்த டைலாக் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here