Bigg Boss Meera Mithun : Famous Actor Request to Vijay TV.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
என் கிட்னியை கூட விற்று பணம் தரேன் இந்த மீரா மிதுனை மட்டும் விரட்டிடுங்க என பிரபல நடிகர் ஒருவர் விஜய் டிவிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Bigg Boss Meera Mithun : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் புத்தம் புது நிகழ்ச்சி பிக் பாஸ். மூன்றாவது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை வியாபாரம் முடிந்தது – எத்தனை கோடிக்கு விலை போனது தெரியுமா?

இந்த சீசனில் மீரா மிதுன் தான் தற்போது அதிகம் வெறுப்பை சம்பாதித்து வரும் போட்டியாளர். நேற்று சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதனால் பலரும் மீராவுக்கு எதிராக பேசி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிரபல நடிகரும் டான்சருமான சதிஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என் கிட்னியை விற்று கூட பணம் தரேன், தயவு செய்து மீராவை வெளியேற்றி விடுங்க என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.