மீரா மிதுன் எடுத்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவரைக் கண்ட மேனிக்கு கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

Bigg Boss Meera Mithun Marriage :  தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் மீரா மிதுன்.

சமூக வலைதளங்களில் எதையாவது பதிவிட்டு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வரும் இவர் கடந்த ஆறாம் தேதி ஒரு புகைப்படத்தை வெளியிட்டதோடு சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருந்தார்.

மாஸ் அணிந்தபடி மருத்துவமனையில் ஷாலினியுடன் தல அஜித் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில் தற்போது கல்யாண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு உள்ளார்.

மேலும் கூடிய விரைவில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மீரா மிதுன் எக்கச்சக்க மேக்கப்புடன் கழுத்து நிறைய தங்க நகைகளுடன் வீடியோ விட்டதைப் பார்த்த ரசிகர்கள் அவரை கண்டமேனிக்கு கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க..?? மணிமேகலையின் வீடியோ பார்த்து தெறித்து ஓடிய ரசிகர்கள் – விஜய் டிவி வெளியிட்ட வீடியோ!

அதிலும் ரசிகர் ஒருவர் பன்னிக்குட்டி பவுடர் அடித்து ஆம்பளைக்கு பொம்பள வேஷம் போட்ட மாதிரி இருக்கு என கலாய்த்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்னொரு ரசிகர் மீரா லேடி கெட்டப் சூப்பர் என நாசுக்கா கலாய்த்துள்ளார்.

இன்னொரு ரசிகர் என்னடா வெட்கமா என கிண்டல் அடித்துள்ளர்.